சசிகலா, இளவரசி முன்னிலையாக உத்தரவு

சசிகலா, இளவரசி முன்னிலையாக உத்தரவு

1 mins read
c1160c76-9f71-41d6-9f99-fb71cf4c8d74
-

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்காண்டு சிறைத் தண்டனை அனுபவித்தபோது, சிறையில் சொகுசு வசதியைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோரை வரும் மார்ச் 11ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பெங்களூரு ஏசிஎம்எம் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணபட் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.