ரயில்களில் உணவு விற்பனை

ரயில்களில் உணவு விற்பனை

1 mins read
cc38eb09-9ae4-4901-a8c8-46cc9b9558c6
-

புதுடெல்லி: நாளை திங்கள் கிழமை முதல் அனைத்து விரைவு ரயில்களிலும் மீண்டும் சமைக்கப்பட்ட உணவு விற்பனை செய்யலாம் என்று மத்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது கொரோனா அலை தணிந்து வருவதால் மீண்டும் அனைத்து ரயில்களிலும் உணவு 'கேண்டீன்கள்' செயல்படவும் உணவு விற்பனை ெசய்யவும் அனுமதி அளித்துள்ளனர்.