முகக்கவசம்: குழுவுக்கு இந்திய அரசு கோரிக்கை

முகக்கவசம்: குழுவுக்கு இந்திய அரசு கோரிக்கை

1 mins read
3312a7a8-ed34-4696-bcc5-7659f7969243
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி வ­தைத் தவிர்க்­க­லாமா என்­பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நட­வ­டிக்கை குழுவை மத்­திய அரசு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

முகக்கவ­சத்­தில் இருந்து விலக்கு அளிப்­பது தொடர்­பாக மகா­ராஷ்­டிரா அரசு பரி­சீ­லனை செய்து வரு­வ­தாக தக­வல் வெளி­யாகி இருக்­கும் நிலையில் இந்­திய அரசு இவ்­வாறு கோரி உள்­ளது.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் புதி­தாக கொவிட்-19 கிருமி தொற்­று­வோரின் எண்­ணிக்கை கிடு­கி­டுவென குறைந்து வரு­வ­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அன்­றாட தொற்று 44,877 என்­ற­ள­வில் இருந்­ததாக­வும் சிகிச்சை­யில் உள்­ளோர் எண் ணிக்­கை­யும் மரண அள­வும் குறை­வ­தா­க­வும் அதி­காரபூர்வ தக­வல்­கள் தெரி­வித்­தன.

எல்லா மாநி­லங்­க­ளி­லும் தொற்று குறைவதால் படிப்­ப­டி­யாக தளர்­வு­கள் அம­லா­கி­ வருகின்றன.