கட்டுப்பாடுகளை நீக்கிய அரசு

கட்டுப்பாடுகளை நீக்கிய அரசு

1 mins read
06449434-0180-4e10-ba1f-c9795514777b
-

சண்டிகர்: மத்­திய சுகா­தார அமைச்­சின் அறி­வு­றுத்­தலை அடுத்து ஹரி­யா­னா­வில் அனைத்து கொரோனா கட்­டுப்­பா­டு­களும் நீக்­கப்­ப­டு­வ­தாக அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

எனி­னும் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­தல், முகக்­க­வ­சம் அணி­தல் போன்ற வழி­காட்டி நெறி­மு­றை­களை பொது­மக்­கள் தொடர்ந்து பின்­பற்­று­வது அவ­சி­யம் என அம்­மா­நில பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் அறி­வு­றுத்தி உள்­ளது.