தொழிலாளர்களுக்காக நூதனப் பிரசாரம்

தொழிலாளர்களுக்காக நூதனப் பிரசாரம்

1 mins read
62cc0e72-bd76-482b-ac27-b35fd26998c4
-

உத்தரப் பிரதேசத் தேர்த

லில், வளையல் உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்

தலைவரான ராம்தாஸ் மானவ். சுயேச்சையாகப் போட்டியிடு

கிறார். வளையல் உற்பத்தி தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக தன் உயிரையும் கொடுக்கத் தயார் என்றும் கூறி பிரசாரம் செய்து வருகிறார் ராம்தாஸ். இந்நிலையில், கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டிக்கொண்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு பாத்திரத்தைக் கையில் ஏந்தி, வளையல் தொழிலாளர்களுக்காக பிச்சை எடுப்பது போன்று அவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

படம்: ஊடகம்