ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் திறந்தநிலையிலிருந்த
55 அடி ஆழ்துளைக்கிணற்றில் நேற்றுமுன்தினம் 4 வயது குழந்தை விழுந்துவிட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் குழந்தையை மீட்கும் நட
வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஊடகம்

