நாயைப் பிரிந்து வர மறுப்பு

நாயைப் பிரிந்து வர மறுப்பு

1 mins read
4ea70287-9301-4d84-bc91-3252ecd37e78
-

உக்ரேனின் கார்க்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு மென்பொருள் பொறியியல் கல்வி பயின்றுவரும் ரிஷப்ம் கௌஷிக், 21 (படம்), எனும் இந்த இளையர், மலிபூ எனும் தமது செல்ல நாயையும் தம்முடன் இந்தியாவிற்கு அழைத்துவர விரும்பினார். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்காததால் தாமும் இந்தியா திரும்பும் முடிவைக் கைவிட்டு, அபாயத்திற்கு இடையில் கார்க்கிவ் நகரிலேயே இருக்கிறார்.