உக்ரேனைவிட்டு வெளியேற முயன்றபோது அந்நாட்டு ராணுவத்தினர் இந்திய மாணவர்களைத் தாக்கியதாகவும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதைத் தடுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பலர் கேரள மாநிலத்தவர் என்றும் உக்ரேன்-போலந்து எல்லையில் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய மாணவர்கள்மீது தாக்குதல்
1 mins read
-

