புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு நேற்று ஊடுருவப்பட்டு, உக்ரேன் போர் தொடர்பான பல பதிவுகள் இடப்பட்டன. அவற்றில் ஒரு பதிவு உக்ரேனுக்காக மின்னிலக்க நாணயம் வழியாக நன்கொடை அளிக்குமாறும் இன்னொரு பதிவு, ரஷ்யாவிற்கு ஆதரவாக நன்கொடை வழங்குமாறும் கேட்டுக் கொண்டன. சற்று நேரத்தில் திரு நட்டாவின் கணக்கு பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
பாஜக தலைவரின் கணக்கில் ஊடுருவல்
1 mins read
-

