சாலை விபத்தில் மாணவர்கள் பலி

சாலை விபத்தில் மாணவர்கள் பலி

1 mins read
10868947-9176-48fa-983c-a314022de6ef
-

டொரான்டோ: கன­டா­வில் நடந்த சாலை விபத்­தில் சிக்கி ஐந்து இந்­திய மாண­வர்­கள் பலி­யா­கி­னர். கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று ஒன்­டோ­ரியா நெடுஞ்­சா­லை­யில் இந்த விபத்து நிகழ்ந்­துள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. மாண­வர்­கள் சென்ற வேன், முன்னே சென்ற ஒரு டிராக்­டர் வாக­னத்­தின் மீது வேக­மாக மோதி­யது. இதில் அந்த வேன் நொறுங்­கிப்­போ­னது. வேனில் பய­ணம் செய்த மாண­வர்­கள் படு­கா­யம் அடைந்­த­னர். விபத்­தில் பலி­யான மாண­வர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் ஆறு­தல் தெரி­வித்­துள்ளார்.