புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33,917 ஆகக் குறைந்தது. இந்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் 4,722 பேர் நலமடைந்தனர். புதிதாக 97 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொவிட்-19 சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆயிரமாக குறைந்தது
1 mins read
-

