'ஆதார் - பான்' இணைக்காதோருக்கு ரூ.1,000 அபராதம்

'ஆதார் - பான்' இணைக்காதோருக்கு ரூ.1,000 அபராதம்

1 mins read
a9d10cc7-ed2e-4615-8d65-2462c91f118a
-

புது­டெல்லி: பான் - ஆதார் இணைப்­புக்கு வழங்­கப்­பட்ட அவ­கா­சம் பலமுறை நீட்­டிக்­கப்­பட்டு வந்­தது. இதற்­கான அவ­கா­சம் வரும் 31ம் தேதி­யு­டன் நிறை­வ­டைய உள்­ளது. இனி கூடு­தல் அவ­கா­சம் வழங்­கப்­ப­டாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், 31ம் தேதிக்­குள் பான் மற்­றும் ஆதார் எண்ணை இணைக்­கா­தோ­ருக்கு 1,000 ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.