புதுடெல்லி: உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக ஆயிரக் கணக்கான இந்திய மருத்துவ படிப்பு மாணவர்கள் உக்ரேனில் படிக்க முடியாமல் நாடு திரும்பி இருக்கிறார்கள்.
அவர்களின் படிப்பு அந்தரத்தில் நின்றுவிட்ட நிலையில், உக்ரேன் மருத்துவப் பல்கலைக் கழகங்கள் இணைய வகுப்புகளைத் தொடங்கி இருக்கின்றன.

