நிவாரணம்: ரூ.1 கோடி, வேலை

நிவாரணம்: ரூ.1 கோடி, வேலை

1 mins read
203964c2-ba9e-4313-aaeb-c00bfb9edff6
-

புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த உளவுத் துறை அதிகாரியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

திரு அங்கித் ஷர்மாவின் தம்பி அன்குர் ஷர்மாவிற்கு அரசாங்கப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.