சாராயம் காய்ச்சிய 70,000 பேர் கைது

சாராயம் காய்ச்சிய 70,000 பேர் கைது

1 mins read
2686fd6f-0469-461c-b76b-11c0be74f1bd
-

அமராவதி: ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சாராயம் காய்ச்சிய குற்றத்தின் பேரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். சிறப்பு அமலாக்கப் பிரிவினர் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சாராய உற்பத்திக்கு பயன்படும் கருப்பட்டி வகைகள் டன் கணக்கில் அழிக்கப்பட்டுள்ளன.