இந்து கோவில் கட்ட இஸ்லாமிய குடும்பம் உதவி

இந்து கோவில் கட்ட இஸ்லாமிய குடும்பம் உதவி

1 mins read
90e96d7c-2044-4f9c-b39f-a225326128d0
-

பாட்னா: பீகார் தலை­ந­கர் பாட்­னா­வைச் சேர்ந்த கேச­ரியா பகுதி­யில் உல­கின் மிகப் பெரிய வழி­பாட்­டுத்­த­ல­மாக 'விராட் ராமா­யண் மந்­திர்' என்னும் இந்து கோயில் கட்­டப்­பட உள்­ள­தால் அதற்­கான நன்­கொ­டை­க­ளைப் பல­ரும் கொடுத்து வரு­கி­றார்­கள். பாட்னா­வைச் சேர்ந்த இஷ்­தி­யாக் அக­மது கான் என்­னும் தொழி­ல­தி­பர் தமது குடும்­பத்­திற்­குச் சொந்­த­மான ரூ.2.5 கோடி மதிப்­புள்ள நிலத்தை 'விராட் ராமா­யண் மந்­திர்' கட்டுவதற்கு நன்­கொ­டை­யாக அளித்­துள்­ளார்.