1,581 பேர் பாதிப்பு

1,581 பேர் பாதிப்பு

1 mins read
6be65e81-4fff-4078-9359-69757c0a89e7
-

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 1,581 பேருக்கு தொற்று உறுதியா னது. இதனால், பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 43,010,971 ஆனது. கொவிட்-19 தொற்று காரணமாக 33 பேர் மரணமடைந் ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 516,543 ஆனது.