20 ஆண்டுகளில் 2,210 விமானங்கள் தேவைப்படும்

20 ஆண்டுகளில் 2,210 விமானங்கள் தேவைப்படும்

1 mins read
44f5c906-f1f6-467b-bc27-8b695410e544
-

புதுடெல்லி: அடுத்து வரும் இருபது ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2,210 புதிய விமானங்கள் தேவைப்படும் என ஏர் பஸ் நிறுவன மூத்த அதிகாரி பிரென்ட் மெக்பிராட்னே தெரிவித்துள்ளார்.

1,770 சிறிய ரக விமானங்களும் 440 பெரிய விமானங்களும் தேவைப்படும் என்றார் அவர்.

மேலும், 34,000 விமானிகளும் 45,000 தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்தியாவுக்குத் தேவைப்பட லாம் என்றும் பிரென்ட் கூறியுள்ளார்.