இலங்கைக்கு 40,000 டன் டீசல்; அனுப்பிவைத்து இந்தியா உதவும்

இலங்கைக்கு 40,000 டன் டீசல்; அனுப்பிவைத்து இந்தியா உதவும்

1 mins read
621c754f-d01f-4f37-9ef0-2da0e6f901a5
-

புது­டெல்லி: பொரு­ளி­யல் நெருக்­கடி­யில் சிக்கியுள்ள இலங்கைக்கு 40,000 டன் டீசல் எண்­ணெய்யை இந்­தியா அனுப்பி வைக்­கும். இதன் தொடர்­பில் இலங்கை விடுத்த வேண்­டு­கோளை இந்­தியா ஏற்­றுக்­கொண்டு இருக்­கிறது.

இலங்­கைக்கு US$500 மில்லியன் கடன் வச­தியை இந்­தியா ஏற்­படுத்திக்கொடுத்து இருக்­கிறது. இதன் கீழ் மாதா­மா­தம் இந்­தியா எரி­பொ­ருளை இலங்­கைக்கு விநி­யோ­கிக்­கிறது.

அதற்கும் மேலாக அவ­ச­ர­மாக இந்த அள­வுக்கு டீசல் எண்­ணெய் இலங்­கைக்குக் கொடுக்­கப்­படும் என்று இந்­திய தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.