எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

1 mins read
af007a62-6e78-4805-bbe3-c651bd843a7e
-

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததால் நேற்று மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.