உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மொத்தம் 52 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மட்டுமே பெண்கள். முந்தைய ஆட்சியில் இடம் பெற்றிருந்த 24 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் முதல்வர் பதவியேற்பு விழாவில் திரண்ட பாஜகவினர்.
படம்: ஏஎஃப்பி

