பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்வு

பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்வு

1 mins read
f7d1893b-ba84-4385-a589-46ba11d07f4c
-

எல்லைப் பாதுகாப்புப் படையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நெடுந் தூர ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். கொரோனா விவகாரத்தால் கடந்த இரு ஆண்டுகளாக இப்போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று போட்டி நிறைவடைந்ததை யொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புப் படை வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

படம்: ஏஎஃப்பி