குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாபு கேசவானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி (படம்) நேற்று காெணாளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். "இதே போன்ற அனுமன் சிலை ஷிம்லாவில் அமைக்கப்பட்டது. இன்று மோர்பியில் உள்ளது. ராமேஸ்வரம், மேற்கு வங்காளத் தில் மேலும் இரண்டு அனுமன் சிலைகள் நிறுவப்படும் என்று டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
படங்கள்: இந்திய ஊடகம்

