டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

1 mins read
724f3d64-65a0-4c63-aaca-58dc0758bdd2
-

புது­டெல்லி: டெல்­லி­யில் உள்ள ரோகிணி நீதி­மன்­றத்­தில் நேற்று துப்­பாக்­கிச் சூடு நடந்தது. டெல்­லி­யின் ரோகிணி நீதி­மன்­ற நுழை­வாயிலில் வழக்­க­றி­ஞர்­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்ட பாது­காப்­புக் காவ­லர் திடி­ரென துப்­பாக்­கி­யால் சுட்­டுள்­ளார்.

இருப்­பி­னும், யாருக்­கும் எந்­த­வி­த­மான காயங்­களும் ஏற்­ப­ட­வில்லை என முதல்­கட்ட தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.