மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,200 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் மெகுல் சோக்சிக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்நிலத்தின் மதிப்பு ரூ.70 கோடிக்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சோக்சியின் 100 ஏக்கர் நிலம் பறிமுதல்
1 mins read
-

