திருமணமான பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கர்நாடகாவில் அதிகம்

திருமணமான பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கர்நாடகாவில் அதிகம்

1 mins read
cc771c3d-966c-40b1-a301-baca2d56d757
-

பெங்­க­ளுர்: திரு­ம­ண­மான பெண்கள், கண­வர் மற்றும் அவரது குடும்­பத்­தி­னரால் கொடு­மைப்­படுத்தப்­படு­வது கர்­நா­ட­கா­வில்­தான் அதி­கம் என்ற அதிர்ச்சித் தக­வல் வெளி­யாகியுள்ளது.

பெண்­க­ளுக்கு அதிக கொடுமை­கள், தொல்­லை­கள் கொடுப்­பது பற்றி தேசிய குடும்ப நலத்­துறை நடத்­திய ஆய்வு ஒன்­றில் இது தெரிய வந்­து உள்ளது.

கர்­நா­டக மாநி­லத்­திற்கு எதி­ராக 48 விழுக்­காட்­டி­னர் கருத்து பதி­விட்டு உள்­ள­னர். 2ஆம் இடத்தில் உள்ள பீகார் மாநி­லத்­திற்கு எதி­ராக 43 விழுக்­காட்­டி­னர் கருத்­து­ரைத்­துள்­ள­னர்.

எந்­தெந்த வகை­களில் பெண்­களுக்­குக் கொடு­மை­கள் இழைக்­கப்­ப­டு­கின்­றன என்­பது குறித்த தக­வலும் வெளி­யி­டப்­பட்டுள்­ளது.

மன­த­ள­வி­லும் உடல் அள­வி­லும் பாலி­யல் ரீதி­யா­க­வும் அதிக தொல்­லை­கள், கொடு­மை­கள் இழைப்­பது கண­வர்­கள்­தான்.

இதில் கண­வன்­மார்­கள் தங்­க­ளது மனை­வி­களை கண் பகு­தி­யில் தாக்கு ­வ­தும் கை-கால்­களை முறிப்­ப­தும் கொடூ­ர­மாக தாக்­கு­வ­தும் அதி­க­ரித்து இருக்­கிறது. குடும்ப சண்டையைக் காரணம் காட்டி பெண்கள் தாக்கப்படுவ தும் அதிகரித்துள்ளது.