பெண்கள் மேசைப் பந்தில் தோல்வி

பெண்கள் மேசைப் பந்தில் தோல்வி

1 mins read
765b24ac-9d63-40fd-91e8-5881d59105ac
-

ஹனோய்: சிங்­கப்­பூர் மேசைப் பந்து பெண்­கள் அணி தங்­க­ளது வெற்­றிக் கன­வைப் பறி­கொடுத்­ தது. 1999 முதல் இது­வரை தொடர்ச்­சி­யாக ஒன்­பது தங்­கப் பதக்­கங்­களை வென்ற சிங்­கப்­பூர் அணி நேற்று தாய்­லாந்­தி­டம் தோல்வி அடைந்­து வெள்ளிப் பதக்கத்திற்குத் தகுதிபெற்றது.ஆறு முறை இரண்­டாம் இடத்­தையே தக்­க­வைத்து வந்த தாய்­லாந்து அணி நேற்று தங்­கம் வென்றது.