மும்பை பயங்கரம்: நால்வர் கைது

மும்பை பயங்கரம்: நால்வர் கைது

1 mins read
b18d6aae-8606-4af5-a5eb-80de13194a25
-

புதுடெல்லி: மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நால்வரை பயங்கரவாத ஒழிப்புப் படை நேற்று கைது செய்தது. 12 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலி யானதுடன் 1,400க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.