புதுடெல்லி: எல்ஐசி நிறுவன பங்குகள் நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. பட்டியலிடப்பட்ட முதல் நாளி லேயே 5 விழுக்காட்டிற்கு மேல் விலை குறைந்ததால் முதலீட் டாளர்கள் ஏமாற்றம் அடைந்த னர். ஒரு பங்கு 949 ரூபாய் என்ற விலையில் 22 கோடியே 13 லட்சம் பங்குகள் விற்கப் பட்டு நேற்று பட்டியலிடப்பட்டது.
ஏமாற்றம் தந்த எல்ஐசி பங்குகள்
1 mins read
-

