சலுகை ரத்து: அதிக வருவாய்

சலுகை ரத்து: அதிக வருவாய்

1 mins read
ce161506-405d-486e-bdbc-e20d0f4c87ca
-

புதுடெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு கட்ட 2020 மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை இந்திய ரயில்வே நிறுத்தியது. இதனால் ரயில்வே துறைக்கு 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது.