'வன்முறையைத் தூண்டும் படம்'

'வன்முறையைத் தூண்டும் படம்'

1 mins read
4d1af1d3-47d5-4b1b-a830-4a048480dd40
-

ஜம்மு: காஷ்­மீர் பள்­ளத்­தாக்­கில் நிகழ்ந்­து­வ­ரும் வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளுக்கு 'காஷ்­மீர் ஃபைல்ஸ்' திரைப்­ப­டம்­தான் கார­ணம் என முன்­னாள் முதல்­வர்­கள் ஃபாருக் அப்­துல்­லா­வும் மெஹ­பூபா முப்­தி­யும் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர். "காஷ்­மீர் இளை­ஞர்­கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் என வெளி­யில் தவ­றாக காட்­டப்­ப­டு­வது அவர்­களைக் கோபம் அடையச் செய்­துள்­ளது," என்றார் ஃபாருக் அப்­துல்லா. "2016ஆம் ஆண்டு பதற்­ற­மான சூழ­லி­லும் ஒரு­

கொ­லை­யும் நிகழவில்லை. 'காஷ்­மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்­ப­டங்­கள் வன்­மு­றையை தூண்­டி­யுள்­ளன," என மெஹ பூபா முப்தி தெரி­வித்­துள்­ளார்.