புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேற்று பதவி துறந்தார். தனிப் பட்ட காரணங்களுக்காக அவர் தமது பதவியைக் கைவிடுவதா கவும் அதிபர் ராம்நாத் கோவிந் திடம் பதவி விலகல் கடிதத்தை அவர் சமர்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் விலகல்
1 mins read
-

