திருப்பதி: ஆந்திர மாநிலம் அனக்காபல்லி மாவட்டம் நாக்காபல்லி காவல்துறையினர் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை நடத்தினர். காரில் ஒரு பையில்
ரூ. 3 கோடி பணம் இருந்தது. காரில் இருந்த சீனிவாச ராவ் என்பவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

