திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாள்களாகவே பரவ லாக மழை பெய்துவரும் நிலை யில் நேற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்தது. பல மாவட்டங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை கொட்டி வரும் நிலையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் கசர்கோட் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.
கேரளாவில் மழை; அபாய எச்சரிக்கை
1 mins read
-

