ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட் டைகள் பறிமுதல் செய்யப்பட் டன. கடப்பா மாவட்டம், ஒண்டி மிட்டா அடுத்துள்ள மன்றம் பள்ளி கிராமத்தில் காவல்துறை சோதனை நடத்தியபோது
2 டன் எடை கொண்ட நூறு செம்மரக்கட்டைகள் சிக்கின. வனத்துறை காவலர் உட்பட ஆறு பேர் கைதாகினர்.

