கயா: இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சந்தீப் யாதவ், 55, என்ற மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் பீகார் மாநிலம் கயா பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

