அன்பிற்கு அளவில்லை

அன்பிற்கு அளவில்லை

1 mins read
6bf1ff78-ddbd-4930-98ce-2561ec39d3b3
மாலை மாற்றிய மணமக்கள். படம்: சமூக ஊடகம் -

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ஜல் கான் நகரைச் சேர்ந்த சந்தீப்பின் உயரம் 36 அங்குலம், உஜ்வாலாவின் உயரம் 31 அங்குலம். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த னர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டனர். ஜல்கான் நகரில் நடைபெற்ற திருமண விழாவில் இருவீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.