பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யின் போர்டிகோ பகுதியில் உள்ள கான்கிரீட்டால் ஆன மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் நான்கு பேர் சிக்கிக் கொண்டனர். எனினும் இடிபாடுகளில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டனர்.
படம்: ஏஎஃப்பி