டெல்லி, மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பு

புது­டெல்லி: டெல்­லி­யில் தண்­ணீர் பற்­றாக்­குறை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், அண்டை மாநி­ல­மான ஹரி­யானா, டெல்லி மாநில மக்­க­ளின் தாகத்­தைத் தீர்க்க உதவ வேண்­டும் என டெல்லி குடி­நீர் வாரி­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

யமுனை நதிக்­கான நீர்­வ­ரத்து குறைந்­துள்­ளதை அடுத்து, டெல்­லிக்கு தண்­ணீர் விநி­யோ­கிக்­கும் நீர்­சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களில் இருந்து வெளி­யேற்­றப்­படும் தண்­ணீர் அளவு குறைக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, யமுனை நதி­யில் இருந்து டெல்­லிக்­குச் சேர வேண்­டிய தண்­ணீரை ஹரி­யானா உட­ன­டி­யா­கத் திறந்­து­விட வேண்­டும் என டெல்லி குடி­நீர் வாரி­யத்­தின் உதவி தலை­வர் சௌரப் பரத்­வாஜ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதற்­கி­டையே, மும்­பை­யி­லும் தண்­ணீர் பற்­றாக்­குறை அதி­க­ரித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!