5 நாளாய் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன்

5 நாளாய் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன்

1 mins read
0e9234bb-3ecc-4e89-a269-61c0fde26f9d
தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளது.படம்: இந்திய ஊடகம் -

ராய்­பூர்: சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் ஆழ்­து­ளைக் கிணற்­றில் விழுந்த 11 வய­துச் சிறு­வனை மீட்­கும் பணி மூன்று நாளுக்­குப் பிற­கும் நடை­பெற்று வரு­கிறது.

சுய­நி­னை­வு­டன் உள்ள சிறு­வன் ராகு­லுக்­குக் குழாய் வழி­யாக உயிர்­வாயு அனுப்­பப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது. மாநி­லத்­தி­னர் அனை­வரும் ராகு­லின் நலத்­துக்­காக வேண்­டு­வ­தாக முதல்­வர் பூபேஷ் பாகல் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.