மும்பை கடற்பகுதியில் நேற்று ராட்சத அலைகள் எழுந்தன. நேற்று காலை முதலே கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீர் புகுந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
படம்: ஏஎஃப்பி.

