மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகரிக்கும் தொற்று

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகரிக்கும் தொற்று

1 mins read
fc51fe83-857d-4a6b-ba99-8d3fd85354c0
-

புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பாதிப்புக்கு நேற்று முன்தினம் நாடு முழுவதும் 15 பேர் பலியாகிவிட்டனர்.

அன்றாடத் தொற்று எண்ணிக்கை ஒன்பதா யிரத்தை நெருங்கும் நிலை யில், மகாராஷ்டிரா, கர்நா டகா, கேரள மாநிலங்களில் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

ஆக அதிகமாக நேற்று முன்தினம் மகாராஷ்டிரா வில் 2,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் 596 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.