பெங்களூரு: தனியார் மருத்துவமனையில் பல் வலிக்கு சிகிச்சை பெற்ற பின்னர் தனது முக அமைப்பு மாறிவிட்டதாக கன்னட நடிகை சுவாதி புகார் எழுப்பியுள்ளார். 20 நாள்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அங்கு மாத்திரைக்குப் பதிலாக ஓரி ஊசியை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட தாகவும் சுவாதி தெரிவித்தார். "ஊசி போட்ட பிறகு முகத்தில் ஏற்பட்ட வீக்கம் இரு நாளாகியும் குறையவில்லை. மருத்துவமனையை தொடர்பு கொண்டால் உரிய பதில் இல்லை," என சுவாதி கூறியுள்ளார்.
பல் வலி சிகிச்சை; வீங்கியது நடிகை முகம்
1 mins read

