அதிகமான ரஷ்ய எண்ணெய்

அதிகமான ரஷ்ய எண்ணெய்

1 mins read
b327d2bf-94a6-449b-92e8-ead2e850e637
-

புதுடெல்லி: மேற்கத்திய நாடு கள் ரஷ்யா மீது பொருளியல் தடை விதித்தபோதிலும் ரஷ்யா விடமிருந்து இந்தியா அதிக மான எண்ணெய்யை இறக்கு மதி செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலோடு ஒப்பிடு கையில் மூன்றரை மடங்கு அதிகமாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் குறைந்த விலை யில் கிடைப்பதால் இறக்குமதி அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல்முதல் இதுவரை 130 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிட

மிருந்து இந்தியா வாங்கி உள்ளது.