மோடி பயணம்

மோடி பயணம்

1 mins read
e7ac266e-341d-4924-a684-04529c304dc3
-

புதுடெல்லி: பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள்கள் ஜெர்மனி, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுக்குச் செல்வதாக வெளி யுறவு அமைச்சு கூறியுள்ளது.