அன்றாட தொற்று எண்ணிக்கை 17,000ஆக உயர்வு

அன்றாட தொற்று எண்ணிக்கை 17,000ஆக உயர்வு

1 mins read
2a439dda-31a9-4cb0-9738-81a330b70091
-

புது­டெல்லி: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை நேற்று முன்தினம் 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதையடுத்து தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.