ஆப்கானுக்கு இந்தியா உதவி

ஆப்கானுக்கு இந்தியா உதவி

1 mins read
84fb7ca8-0159-41e6-8b23-16aa74e0c9bd
-

புதுடெல்லி: நிலநடுக்கத் தால் பாதிக்கப்பட்ட ஆப்கா னிஸ்தானுக்கு 27 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா.

இரண்டு விமானங்களில் கூடாரங்கள், போர்வை கள், பாய்கள், பல்வேறு உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.