யஷ்வந்த் சின்காவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு

ஹைத­ரா­பாத்: அதி­பர் தேர்­தல் அடுத்­த­மா­தம் (ஜூலை) 18ஆம் தேதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் பார­திய ஜனதா கட்சி சார்­பில் பழங்­குடி இனத்­தைச் சேர்ந்த திர­வு­பதி முர்மு போட்­டி­யி­டு­கி­றார்.

திர­வு­ப­தியை எதிர்த்து காங்­கி­ரஸ் மற்­றும் எதிர்க்­கட்சி சார்­பில் முன்­னாள் மத்­திய அமைச்­சர் யஷ்­வந்த் சின்கா போட்­டி­யி­டு­கி­றார். திர­வு­பதி முர்­மு­வுக்கு நாளுக்கு நாள் ஆத­ரவு பெரு­கிய வண்­ணம் உள்­ளது. இத­னால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. யஷ்­வந்த் சின்­கா­வுக்கு சில மாநில கட்­சி­கள் ஆத­ரவு தெரி­வித்து உள்­ளன. காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இடம் பெறாத தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி கட்சி ஜனா­தி­பதி தேர்­த­லில் யாருக்கு ஆத­ரவு தெரி­விக்கப் போகிறது என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.

இந்­நி­லை­யில், அக்­கட்­சி­யின் தலை­வ­ரும். தெலுங்­கானா முதல்­வ­ரு­மான சந்­தி­ர­சே­கர ராவ், கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார். பின்­னர் யஷ்­வந்த் சின்­கா­வுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக சந்­தி­ர­சே­க­ர­ராவ் அறி­வித்து உள்­ளார்.

நாளை யஷ்­வந்த்­சின்கா வேட்பு மனு­தாக்­கல் செய்­கி­றார் இதில் தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி எம்.பி.க்கள் கேச­வ­ராவ், நாகேஸ்­வர ராவ் ஆகி­யோர் பங்­கேற்க உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!