திரிபுரா இடைத்தேர்தல்: பாஜக அமோக வெற்றி

திரிபுரா இடைத்தேர்தல்: பாஜக அமோக வெற்றி

1 mins read
b5b83d4f-711b-468b-811e-a3ebffb5b81b
-

அகர்தலா: திரிபுரா சட்டமன்றத்திற்கான நான்கு தொகுதிகளுக்கு கடந்த 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நான்கு தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை நடந்தது. இதில், மூன்று தொகுதிகளில் பாஜகவும், ஒரு தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றன.