மருத்துவ விடுப்பில் சென்ற இண்டிகோ ஊழியர்கள்

புது­டெல்லி: ஊதிய உயர்வு அளிக்­கு­மாறு கோரி வரும் இண்­டிகோ விமான நிலைய ஊழி­யர்­கள் பலர் மொத்­த­மாக மருத்­துவ விடுப்­பில் சென்­ற­தால், அந்­நி­று­வ­னத்­தின் நிர்­வா­கத் தரப்­புக்கு சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது.

பெரும்­பா­லான தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் நேற்று முன்­தி­னம் பணிக்கு வரு­வ­தைத் தவிர்த்­துள்­ள­னர். டெல்லி, ஹைத­ரா­பாத் விமான நிலை­யங்­களில் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான ஊழி­யர்­கள் மட்­டுமே பணிக்கு வந்­தி­ருந்­த­னர்.

ஹைத­ரா­பாத்­தில் மொத்­த­முள்ள 25 தொழில்­நுட்ப வல்­லு­நர்­களில் 22 பேர் மட்­டுமே வந்­தி­ருந்­த போதி­லும், விமா­னச் சேவை­கள் இத­னால் பாதிக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

சனிக்­கி­ழமை அந்­நி­று­வ­னத்­தின் 75 விழுக்­காடு விமா­னங்­கள் குறித்த நேரத்­தில் இயக்­கப்­பட்­டன.

முன்­ன­தாக, கடந்த வாரம் ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தில் பல்­வேறு பணி­யி­டங்­க­ளுக்கு நடை­பெற்ற நேர்­மு­கத் தேர்­வில் பங்­கேற்க இண்­டிகோ நிறு­வன ஊழி­யர்­கள் பலர் மொத்­த­மாக விடுப்பு எடுத்­துச் சென்­ற­தால் விமா­னச் சேவை­யில் பாதிப்பு ஏற்­பட்­டது.

இதற்­கி­டையே, இண்­டிகோ நிர்­வா­கத்­துக்கு அதன் தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் எழு­திய கடி­தம் ஒன்று சமூக வலைத்­த­ளத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!